மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதி..!
திருவண்ணாமலையில் உள்ள மகா தீப மலையைச் சுற்றி நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தன. எனவே, மலையின் புனிதத்தை காக்கும் வகையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு…