மழையால் சேதமடைந்த ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலை சீரமைப்பு பணி தீவிரம்.

தொடர் மழையால் ஸ்ரீபெரும்புதூர் – கோடம்பாக்கம் சாலையில் கோவூர் பகுதியில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். பெஞ்ஜால்…

டிசம்பர் 5, 2024