பசுமலை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு..!
மதுரை: மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப்பள்ளியில், தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா வழிகாட்டுதலில் பள்ளி தலைமையாசிரியை மேரி, தலைமையில் மாணவர்களுக்கான சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து…