நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : கலெக்டர் பங்கேற்பு..!
நாமக்கல்: நாமக்கல்லில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடைபெற்ற, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் உமா துவக்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரியை முன்னிட்டு,…