திருத்தணியில் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் வீட்டில் திருடிய 2 திருடர்கள் கைது..!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் சப்தகிரி நகரில் வசித்து வரும் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் சுந்தரமூர்த்தி தனது குடும்பத்துடன் டிசம்பர் 29.ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்றிருந்தார்…