மண் சரிவில் உருண்டு வந்த பாறைகள் அகற்றும் பணி தீவிரம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் ஏற்பட்ட மண் சரிவில் உருண்டு வந்த 40 டன் ராட்ச பாறையை 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

ஜனவரி 23, 2025