கஜகஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளாகி 42 பேர் உயிழப்பு..? இழப்பு கூடலாம் என அச்சம்..!

கஜகஸ்தான் நாட்டின் அக்டாவ் பகுதியில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அஜர்பைஜானின் பாகுவில் இருந்து…

டிசம்பர் 25, 2024