சபரிமலை கிரீன்ஃபீல்ட் விமான நிலையம்: 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது
சபரிமலை விமான நிலையம் 2569 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் பட்சத்தில் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கேரளாவில் ஐயப்பன்…