108 மூலிகை கொண்டு நடைபெற்ற சதசண்டி மகாயாகம் : ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு..!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 108 மூலிகை பொருட்களை கொண்டு நடைபெற்ற சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. இதில் காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார். திருவண்ணாமலை கிரிவலப்…