சாமநத்தம் ஊராட்சியில் தொடர் மழையினால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகர் பகுதியில் சுமார் 3000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இங்குள்ள வீடுகளில் கழிவு நீர் செல்ல…

டிசம்பர் 16, 2024