சமயநல்லூர் அதிமுக வாக்குச்சாவடி ஆலோசனைக் கூட்டம் : முன்னாள் அமைச்சர் பங்கேற்பு..!
சோழவந்தான் : தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒன்பது பேர் கொண்ட புதிதாக கிளைக் கழகம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்…