சாம்சங் தொழிலாளர் பேச்சுவார்த்தை : இன்றும் உடன்பாடு ஏற்படவில்லை..!
சாம்சங் தொழிலாளர் பிரச்சினையில் ஏழாவது முறையான பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு உடன்பாடு ஏற்படவில்லை எனவும் நாளை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தொழிற்சாலை உணவு மற்றும் பாதுகாப்பு அலுவலகம் முன்பு…