பெஞ்சல் புயலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மணல் திட்டுக்களாக மாறிய சாலை..! வாகன ஓட்டிகள் அவதி..!
பழவேற்காடு அருகே கருங்காலி பழைய முகத்துவாரம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கடல் சீற்றம் ஏற்பட்டு மணல் திட்டுக்களாக மாறிய சாலை. மணல் திட்டுக்களில் வாகனங்கள் சிக்கி…