ஜல்லி, மணல் விலை உயர்வால் ரூ. 5 ஆயிரம் கோடி கட்டுமானப் பணிகள் பாதிப்பு: பிஏஐ தகவல்..!

நாமக்கல் : தமிழகத்தில் ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்வால் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிஏஐ சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.…

பிப்ரவரி 23, 2025