நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாநகராட்சியில் பணியிபுரியும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாநகராட்சியில் 300க்கும் மேற்பட்ட…