சாத்தியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு : கிராம மக்களுக்கு எச்சரிக்கை..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணை சில மாதங்களுக்கு முன் பெய்த பருவமழை காரணமாக…

டிசம்பர் 14, 2024