இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய சாத்தியார் அணை..! விவசாயிகள் மகிழ்ச்சி..!
ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்த சாத்தியார் அணை – விவசாயிகள் மகிழ்ச்சி அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை…