திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நறுமணத் தொழற்சாலை அமைக்க வேண்டும் :விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய நறுமணத் தொழற்சாலையை அமைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.…

மார்ச் 22, 2025