காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில்,நூறு ஆண்டுகளைக் கடந்து செயல்படும் பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம்…