நாமக்கல் ஒன்றியத்தில் 81 பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 81 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா…