திருவண்ணாமலை உட்பட 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு
புயல் பாதிப்பின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால்…