மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள், வழங்கிய அமைச்சர்..!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சியா் அலுவலக வளாகத்தில்…