‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் சுகாதாரத்துறை அறிவுரை..!
அண்டை மாநிலத்தில் தற்போது ஸ்க்ரப் டைபஸ் பரவி வருவதாலும், குளிர்காலங்களில் இந்நோய் அதிகம் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாலும் சுகாதாரத்துறை மக்களுக்கு இவ்விழிப்புணர்வு பதிவை பகிர்ந்துள்ளது. ஸ்க்ரப் டைபஸ் …