காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி : மதுரை விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு..!
மதுரை. காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பையொட்டி காவல்துறை அவ்வழியாக வரும் வானங்களை சோதனை செய்து…