நாமக்கல் மாவட்டத்தில் மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விதைப்பண்ணைகளை மாநில விதைச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்புத்துறை இணை இயக்குநர் தபேந்திரன் நாமக்கல்…