பழமைவாய்ந்த கோயில்களின் கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ ஆய்வு..!

பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி கோயிலின் கட்டுமான பணிகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆய்வு – தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையான கட்டமைப்பு என பெருமிதம்:…

ஜனவரி 11, 2025