கொல்லிமலை டூ தம்மம்பட்டி புதிய வழித்தடத்தில் பஸ் வசதி: மாதேஸ்வரன் எம்.பி., துவக்கம்..!
நாமக்கல்: கொல்லிமலையில் இருந்து தம்மம்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை மாதேஸ்வரன், எம்.பி., துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ள செம்மேட்டில் இருந்து, சேலம் மாவட்டம்…