அதிமுகவில் மீண்டும் சசிகலா? செங்கோட்டையன் சூசகம்

செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியல் பார்த்து வந்தவர், சொல்லப்போனால் எடப்பாடிக்கு முன்னதாக முதலமைச்சர் பதவிக்கு இவரை தான் பரிந்துரை செய்திருந்தனர். அதேபோல இவரும் எடப்பாடியும் ஒரே வகுப்பை…

பிப்ரவரி 14, 2025