தடா அருகே உள்ள சேனிகுண்டாவில் வசித்து வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், தடா அருகே உள்ள சேனிகுண்டாவில் வசித்து வரும் பொது மக்களுக்கு மதிய அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மதியம் சிறப்பாக நடைபெற்றது. ஆந்திர…