உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : 2-ஆவது நாளாக ஆட்சியா் கள ஆய்வு..!
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா்…