காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் : சுகாதார சீர்கேடு அபாயம்..!
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் கழிவுநீர் வெளியேறி சாலையில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு நிலவுகிறது என புகார் எழுந்துள்ளது. கழிவு நீர் வெளியேறி பேருந்து நிலையத்தில் வெள்ளம்போல…