ஆசிரியர் மீது தவறாக பாலியல் புகார்: பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பள்ளியில் விக்கிரமங்கலம் கிராமத்தினர்…