ஆன்மீக நகரத்தை தேடி வந்த வெளிநாட்டு பெண் தனது வாழ்க்கை நரகமானதால் அதிர்ச்சி..!
திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவில்…