டாஸ்மாக் கடையின் ஷட்டரை கட்டரால் அறுத்து ரூ.12 ஆயிரம் பணம் திருட்டு..!
டாஸ்மாக் கடையின் ஷட்டரை அறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுளளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலூர் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மார்க் காலையில் நேற்று…