மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு, நகர பாஜகத்…