சாணம்பட்டி பதினெண் சித்தர்பீடத்தில் மருத்துவ முகாம்
மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை சாணாம்பட்டியில், சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண் சித்தர் பீடம் அமைந்துள்ளது. ஆலயத்தில் பதினெண் சித்தர் பீட அறக்கட்டளை…