சிறுவாபுரி முருகன் கோயிலில் அன்னதான விரிவாக்க திட்டம் : எம்எல்ஏ தொடங்கிவைத்தார்..!
பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான விரிவாக்க திட்டத்தை பொன்னேரி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். சட்டமன்ற அறிவிப்பின் படி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த…