சிவகங்கையில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம்,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சிவகங்கை மாவட்ட…