அமாவாசை நாளில் அகதிகளாக வெளியேறும் விழா என அழைப்பிதழ் அடித்து ஆட்சியரிடம் வழங்கியதால் பரபரப்பு
சிவகங்கை: வரும் அமாவாசை நாளில் ஊரைவிட்டு அகதிகளாக வெளியேறும் விழா என அழைப்பிதல் அடித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனி பகுதியை…