சிவகங்கையில் அரசு புகைப்படக் கண்காட்சி: திரளான மக்கள் பார்வை..!

சிவகங்கை. சிவகங்கை மாவட்டம்,எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில்,செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.உரத்துபட்டி கிராமத்தில் இன்றையதினம்…

ஏப்ரல் 23, 2025