சிவந்தி ஆதித்தனார் 12-வது நினைவு தின விழா : மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
இன்று டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பன்னிரண்டாவது நினைவு தின விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பா. சிவந்தி ஆதித்தனார் இந்திய கைப்பந்து விளையாட்டு சங்கத் தலைவராகவும் இந்திய…