காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண் காவல் புலன் விசாரணை அலுவலருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்களை கையாளும் என் காவல்…