விவசாயிகளுக்கு மழைக்காலத்தில் சின்ன வெங்காய பயிர் பாதுகாப்பு இலவச பயிற்சி..!

நாமக்கல்: மழை காலத்தில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் குறித்து, நாமக்கல்லில் வருகிற 6ம் தேதி இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.…

டிசம்பர் 3, 2024