டூ வீலரில் மறைந்திருந்த பாம்பு கடித்து டீ கடை உரிமையாளர் உயிரிழப்பு..!

சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் மறைந்திருந்த பாம்பு கடித்து தேனீர் கடை உரிமையாளர் உயிரிழந்தார். சிவகாசியில் தேனீர் கடை நடத்தி வந்தவர் வெங்கடேசன். இவர், இரவு கடையை மூடிவிட்டு…

டிசம்பர் 10, 2024