மதுக்கூர் வட்டாரத்தில் உலக மண்வள தின கொண்டாட்டம்..! மண்வள அளவீடு செயல் விளக்கம்..!
மதுக்கூர் வட்டாரத்தில், தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குனர் தலைமையில் மதுர பாசானிபுரம் கிராமத்தில் மண்ணின் வளத்தை அளத்தல், கண்காணித்தல் மற்றும் பராமரித்தல் என்ற முழக்கத்தோடு உலக மண்வள…