ராணுவ வீரரின் கடமையை முடித்த சக ராணுவ வீரர்கள்..! ஊரே வாழ்த்தியது..!
உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் ராணுவ வீரர் குடும்பத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த நேரத்தில் விபத்தில் உயிரிழந்த…