சாஸ்தா முதல் தரிசனம் தந்த சொரிமுத்து ஐயனார் கோயில்..!
முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதை போல ஐயப்பனுக்கும் சொரிமுத்து ஐயனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என அறுபடைவீடு இருப்பதாகக் கூறுவர். சபரிமலையிலேயே ஐயப்பன்…