நாமக்கல் அரங்கநாதர் கோயிலில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: ஏற்பாடுகள் தீவிரம்..!
நாமக்கல் : நாமக்கல்லில் உள்ள அருள்மிகு அரங்காநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதயை முன்னிட்டு 10ம் தேதி, வெள்ளிக்கிழமை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…