திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் சேவை: எம்பி வலியுறுத்தல்

திருவண்ணாமலை சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை வலியுறுத்தி பேசினார். திருச்சி கோட்ட ரயில்வே சார்பில்…

ஏப்ரல் 26, 2025