இவங்களுக்கெல்லாம் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு : இணை ஆணையர் அறிவிப்பு..!

சித்திரை மாத பௌர்ணமியொட்டி ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் வயதானோா், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனக்கோயில் …

மே 11, 2025